coimbatore நீலகிரி, கோவையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2024 நீலகிரி, கோவையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.